CONTESTED INDIA TAMIL NADU

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் கல் தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் - கள நிலவரம் என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் மீதுள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையே உச்சநீதிமன்றம் அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மதுரையை வந்தடைந்துள்ளது. தற்போதைய நிலவரம் என்ன?

BBC தமிழ் Sat, 28 Nov 2026 06:29 DEVELOPING
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗